கொரோனா அல்ல; மோடி அரசின் தவறுகளே வீழ்ச்சிக்கு காரணம்...
கொரோனா அல்ல; மோடி அரசின் தவறுகளே வீழ்ச்சிக்கு காரணம்...
அரசு நிர்ணயித்த இலக்கை விட83.2 சதவிகிதம் நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது....
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினம் 27 லட்சத்து 86 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ...
2018-19 நிதியாண்டிலும் இதேபோல 5 மாதங்களுக்குள் (ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 30க்குள்),கணிக்கப்பட்ட மொத்த செலவினத்தில் 86.5 சதவிகித செலவினங்கள் நடந்து முடிந்து விட்டன ....